top of page

அணைத்தலும் காதலே

  • Writer: மழைக்காதலன்
    மழைக்காதலன்
  • May 13, 2023
  • 1 min read

ree

நெஞ்சங்கூட்டில் சாய்ந்துறங்கும், அவள் உறக்கம் துடிப்பிலும் கலையாது, மென் காற்றின் தாளத்தில் சுவாசமடக்கி... காதலர் மோகமற்று..

கருவறைக் குழந்தை காதலித்த, அன்னைபோல் அன்போடு

அணைத்தலும் காதலே!!



ree



09-05-2023

 
 
 

Comments


bottom of page