top of page

மழையும் நானும் வேறல்ல

  • Writer: மழைக்காதலன்
    மழைக்காதலன்
  • May 3, 2023
  • 1 min read

ree

தென்றலாய் தீண்டி

சாரலாய் மெல்ல தடவி

உந்தனிமையில் காதோரம் கவிதையாய்

உன் இரவுகளில் வெறுமையை ஏங்கசெய்து

உடல் தொடும் நேரத்தில் உச்சி முதல் பாதம் தடவி

தீண்டிய நேரம் தாண்டியும்

ஆடையிடை நின்மேனி குளிர்ந்து

தேநீரில் துணையாய்

இசை மழையில் இணையாய்

உன் காதலாய் மழை...

மழையும் நானும் வேறல்ல…



ree



03-05-2023


 
 
 

Comments


bottom of page