top of page

நினைவுகள்

  • Writer: மழைக்காதலன்
    மழைக்காதலன்
  • May 11, 2023
  • 1 min read

ree

நித்தம் வன் ஜுவாலையாய்

இதயத்தசைகளை

நொடிவிடாது பொசுக்கி

ஒரு பொறித்தீ

யாகக்கினியாய்

சுயம்புகொண்டு, வான்வாழ்

முக்கண்ணன் மேனி பூச

அக்கினி எச்சமேனும்

மிஞ்சாது, ஓங்கி

வளர்ந்து ஒடுங்கியது

நினைவுகள்...




ree


08-10-2015

 
 
 

Comments


bottom of page