உன் தாகம் மழைக்காதலன் Jun 11, 20231 min readஉன் உடை அவிழும் உன் இடை அணையும்நேரத்தில் கைகள் பிணைப்பாகும்உடலிரண்டும் இணைநாகமாகும்விரியும் உன் மலரில்என் தேன் ஒழுகும்மோகத்தின் முகட்டில்நீ எனைப்பருக,நான் உனை பருகுவேன்
Comments